004 - 004 நினது திருவடி - விநாயகர் ஸ்துதி
போருக்கு வந்த அசுரர்களை
அழித்த பெருமாளே, முருகா,
உனது திருவடி, வேல், மயில்,
சேவல், இவைகளை மனதில் வைத்துக்
கருதும் அறிவு நான் பெறவேண்டி,
அப்பம்,
பால், தேன். பழம் இவைகளை
ஏற்றுக்கொள்ளும் ஒற்றைக் கொம்பனான
கணபதியை வலம் வந்து
மலர்களினாலும் தோத்திரங்களினாலும்
அர்ச்சனை
செய்வதை மறவேனே.
No comments:
Post a Comment