099 - 115 அரகர சிவனரி - திருத்தணிகை
பாபங்களைப் போக்கவல்ல சிவனும்,
திருமாலும் பிரமனும் உனைத் துதிக்க,
சூரனை அழித்த வீர மூர்த்தியே,
அடியார்கள் உள்ளத்தில் இருப்பவனே,
சிவனுக்கு பிரணவ மந்திரம் உபதேசித்தவனே,
தேவர்களும் முனிவர்களும் வணங்க,
வாசுகி வழிபட்ட திருத்தணியில் வாழ்பவனே,
வள்ளி தேவயானை
இருபுறம் பொருந்த வந்த பெருமாளே.
No comments:
Post a Comment