144 - 172 தவளரூப சரச்சுதி - குவளை பூசல் - திருசிராப்பள்ளி
சரச்சுதி, லட்சுமி, ரதி, இந்திராணி,
கிருத்திகை பெண்கள், இரம்பையர்கள்
ஆகியோர் வணங்கும் துர்காதேவி,
பயங்கரி, புவனேசுவரி,
சத்தி, பார்வதி, எம் தாய்,
ஈன்று அருளிய முருகனே,
திருசிராமலையில் எழுந்தருளிய
சிவபெருமான் வணங்கிய பெருமாளே.
No comments:
Post a Comment