Friday, 20 December 2024

thuppAr appAdatrI 113 - 134

 

113 - 134 துப்பார் அப்பாடற்றீ - திருத்தணிகை

 

ஐம்புலன்களின் காரணமாக வாழும் நான்

மீண்டும் பிறவாமலிருக்க,

கல்வியினாலும் யாவருக்கும் எட்டாததுமான

உன் திருவருளைத் தரவேணும்.

உன்னை தொழுபவர்கள் 

வினைகளை நீக்குபவனே,

சூரனை அழித்தவனே,

மெய்யான சிவஞான பண்டிதனே,

திருத்தணி வாழ் பெருமாளே,

வள்ளியை அணைந்தவனே,

என்றும் உள்ளவனே, 

சித்தனே, குமாரக் கடவுளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...