Thursday, 19 December 2024

sinaththavar mudikkum 110 - 131

 

110 - 131 சினத்தவர் முடிக்கும் - திருத்தணிகை

 

முருகனின் அடியார்களைக் கோபிப்பவர்களை, 

திருப்புகழே நெருப்பாகி அழிக்கும்.

அடியார்கள் கேட்பதைத் தரவல்லதும்,

பாடுவோர் கேட்போர் மனதை உருக்குவதும்,

மறுபிறப்பை அறுப்பதும்,

அனைத்தையும் எரிக்கவல்லதும், 

நெருப்பையே எரிப்பதும்,

மலையையும் இடித்தெரிய வல்லதுமாகிய

திருப்புகழைப் பாடும் 

நற்பணியை தந்தருள்வாய்.

அசுரர்களைக் கொன்ற வேலாயுதனே,

வள்ளியை மணந்து,

உயர்ந்தோர் மதிக்கும் 

திருத்தணியில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...