051 - 061 உலக பசுபாச தொந்தம் - பழநி
உலக பந்தபாசத்தில்
என் புத்திநிலை கெடாதவாறு
உனது அருளைத் தருவாய்.
கங்கை, அறுகம் புல், தும்பைப்பூ,
இவை அணியும் சிவபிரானின் குமரனே,
சரவணபவனே, திருமாலின் மருகனே,
பல கலைகளாலும்,
சிவ ஆகமங்களாலும் புகழப்படுவோனே,
பழநி மலையில் வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment