Wednesday, 18 December 2024

niRaimathi mukhamenum 094 - 110

 
094 - 110 நிறைமதி முகமெனும் - சுவாமிமலை

 

நான் தப்பான வழியில் போகாமலிருக்க

உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.

வேதங்கள் புகழும் திருமால் மகாலக்ஷ்மி

இவர்களின் மருமகனே,

அசுரர் குலத்தை அழித்தவனே,

வள்ளியை மணந்தவனே,

குருமலையில் வீற்றிருப்பவனே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...