Friday, 20 December 2024

varikkalaiyinikarAna 119 - 143

 

119 - 143 வரிக்கலையினிகரான - திருத்தணிகை

 

தப்பான வழிகளில் போயி, 

வாட்டமடைந்த பாவியான எனக்கு

உன் புகழைப் பாட, 

உயர்ந்த ஒழுக்கத்தைத் தருவாய்.

அன்பர்கள் திருப்புகழ் பாடுவதைக் கேட்டு

உள்ளம் மகிழ்பவனே,

சமணர்கள் கழுவில் ஏறவும்,

மங்கையர்க்கரசியின் கணவனான, 

பாண்டியன் உயிர் மீளவும்,

அர்புதங்கள் நிறைந்த 

தேவாரப் பாடல்களை

பாடிய திருஞான சம்பந்தனே,

சூரனை குலத்தோடு கொன்ற வேலாயுதனே,

திருத்தணிவாழ் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...