Monday, 23 December 2024

ainkaranai oththamanam 138 - 165

 

138 - 165 ஐங்கரனை ஒத்தமனம் - கொங்கணகிரி

 

மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி,

இரவு பகல் இல்லாத நிலையைத் தருவாய்.

உன்னை செந்தமிழால் துதிக்க அருள்புரிவாய்.

முத்திநிலை கிட்ட 

யோக மார்கத்தை காட்டி அருள்வாய்.

என் மனம் உன்மேல் நிலையாய் வர அருள்வாய்.

மற்றவர்களுக்கு வேண்டியதை

சொல்லிக்கொடுக்கும் புத்தியை 

எனக்கு அருள்வாய்.

கொங்குநாட்டில் முதலை உண்ட பாலனின் 

உயிரை மீட்டின ரகசியத்தை அருள்வாய்.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...