049 - 059 அவனிதனிலே பிறந்து - பழநி
சிவாகம நூல்கள் ஓதும் அன்பர்களை
துதியாமல் திரிகின்ற அடியேனை,
உன் திருவடிகளில் சேர்க்கமாட்டாயா.
'சும்மா இரு' எனும் மந்திர உபதேசம் செய்த முருகனே,
மகாதேவர் மனம் மகிழும்
பார்வதியின் குமாரனே,
வேலாயுதனே, மயில்வாகனனே,
பழநியில் வீற்றருளும் பெருமாளே.
No comments:
Post a Comment