091 - 107 தெருவினில் நடவா - சுவாமிமலை
என்னை இந்த உலகமாயையில்
அலையுமாறு விடுதல் முறையோ.
க்ரௌஞ்சமலையை பிளவுபடுத்தி
வேலை விட்டவனே,
சுவாமிமலையில் மகிழ்ச்சியுடன்
வாழும் முருகனே,
அருமையான வேதப்பொருளைத்
தமிழ் முறையில் உணர்ந்துரைத்த
புலவனே, ஞான
பண்டிதா,
இந்திரன் திருமால் பிரமன்
முதலிய தேவர்களின்
காலில் பூட்டிய விலங்கைத்
தகர்த்தெறிந்தவனே.
No comments:
Post a Comment