Sunday, 22 December 2024

saraththE uDiththA uraththE 128 - 153

 

128 - 153 சரத்தே உதித்தா உரத்தே - கதிர்காமம்

 

சரவணத்தில் பிறந்தவனே,

சூரனை இருகூறாய் பிளந்தவனே,

சேவல் கொடியைப் பரிசாக பெற்றவனே,

உனது பாதங்களை தந்தருள்வாய்.

திரிபுரத்தை ஆண்ட அசுரர்களோடு, 

முதலில் பொறுமையாக இருந்தார்,

போர்க்கோலம் தரித்தார், 

சிரித்தார், பின் எரித்தார்,

கஜமுக அசுரனின் தோலை 

உரித்தார், தரித்தார்,

மன்மதனை எரித்தார்,

இங்கனமான சிவனின் குமரா,

கதிர்காமத்தில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...