111 - 132 சின தில தினை - திருத்தணிகை
நான் எடுத்த பிறப்புகள் எத்தனை,
யமன் கொண்டு போன உயிர்கள் எத்தனை,
மனத்தில்தான் எத்தனை வஞ்சக நினைவுகள்,
உன் மலரடிகளில் உருகுவதற்கு
இனியாகிலும் எனக்கு அருள்புரிவாய்.
சூரனோடு போர்ச்செய்த வேலனே,
சிவனடியார்களும் முனிவர்களும் வணங்க
திருத்தணிகையில் வீற்றிருக்கும்
வள்ளி மணாளனே.
No comments:
Post a Comment