101 - 118 உடலினூடு போய்மீளு - திருத்தணிகை
நான்கு வேத உச்சியிலும் ஊடாடுகின்ற,
துரிய நிலையில்* இருப்பதுமான
சிவரூபத்தை நான் அடைவதற்கு வழி எதுவோ,
அந்த உபதேசத்தைத் தந்தருள்வாய்.
திருத்தணிகைக்கு காவலனே,
கருணையில் மேருமலை போன்றவனே,
தேவர்களின் பெருமாளே.
மூன்றும் கடந்தநிலை)
No comments:
Post a Comment