Monday, 16 December 2024

avA maruvinA vasuthai 078 - 093

 

078 - 093 அவா மருவினா வசுதை - சுவாமிமலை

 

ஆசையும், அதனால் வரும் துன்பங்களும் 

நிறைந்த இந்த பூமியில்,

சிவாய எனும் நாமத்தை

ஒருபோதும் நினையாத என்னை,

வா என்று அழைத்து,

ஞானிகள் போற்றும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.

யானையையும் மயிலையும் 

வாகனமாகக் கொண்டவனே,

ஒளிபடைத்த கூரிய வேல் உடையவனே,

ஆறுமுகனே, சிவனின் சேயே,

வேடர் குலத்து வள்ளியிடம் அன்பு கொண்டவனே,

இந்திரனும் திருமாலும் பிரமனும்

வணங்கும் சுவாமிமலையில் வாழ்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...