Sunday, 15 December 2024

thidamili sarguNamili 067 - 079

 

067 - 079 திடமிலி சற்குணமிலி - பழநி

 

மனதில் திடம் இல்லாதவன்,

உத்தமகுணம் இல்லாதவன்,

தவம் செய்யாதவன்,

தானம் செய்யாதவன்,

இங்கனம் எனக்கு நிறைய குறைபாடுகள் இருப்பினும்,

உனது திருவடிகளை அடைந்து, 

எனது இருவினைகளும் தீர்த்து, 

முத்திநிலை பெற்று உய்யவேண்டும்.

அசுரர்களை அழித்தவனே,

இளம்பிறையும், அருகம்புல்லையும் 

சடையில் அணிந்து ஆனந்தத்தாண்டவம் ஆடும் 

பரமசிவன் பெற்ற குமாரனே,

பழநிமலை பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...