136 - 163 தறையின் மானுடர் ஆசையில் - குன்றுதோறாடல்
நான் இந்த உலக மாயையில்
வாடி மயங்கலாமோ.
சொல்ல முடியாததும்,
அடைய முடியாததும்,
நினைக்க முடியாததுமான
சமாதி நிலையை எனக்குத் தரவேண்டும்.
அசுரர்களை வென்று,
திருச்சிறா மலையில் வீற்றிருக்கும் பெருமாளே,
வேடர்கள் நாயகனே,
ஆதிவிநாயகருக்குத் தம்பியே,
காவிரிக்கும், அழகுக்கும்,
வள்ளிக்கும் தேவயானைக்கும் நாயகனானவனே,
பார்வதியின் நாயகனான சிவனுக்குக் குருவே,
பலமலைகளில் வீற்றிருக்கும் தம்பிரானே.
No comments:
Post a Comment