Sunday, 22 December 2024

InamikuththuLa piRavi 121 - 146

 

121 - 146 ஈனமிகுத்துள பிறவி - ஆறு திருப்பதி

 

இழிவுள்ள பிறவி மீண்டும் அணுகாதபடி, 

நானும் உனக்கு அடிமையாகும் 

பாக்கியத்தைப் பெற,

மெய் ஞானத்தைப் பெற, 

கருணை புரிவாய்.

அடியார்கள் தானத்திலும் தவத்திலும்

மேன்மையான பகுதியைப் பெறுபவனே,

சரச்சுவதியின் சகோதரனே,

தேவாரப் பாடல்களை அருளிய 

ஞானசம்பந்தனே,

ஆறுபடை வீடுகளில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...