044 - 053 வரியார் கருங்கண் - திருச்செந்தூர்
உலக பந்தபாசத்திலே அகப்பட்டு,
பகலும் இரவும் மனம் நொந்துபோகாமல்,
உன் திருவடிகள் மீது அன்பைத் தருவாயே.
காத்து அருள்பவனே,
பரமசிவன் தந்தருளிய குழந்தையே,
அரி கேசவனாம் திருமாலின் மருகனே,
திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
No comments:
Post a Comment