083 - 098 கடாவினிடை வீரம் - சுவாமிமலை
எருமைக் கடாவின்மேல் ஏறும் யமன்,
தவறாமல் வந்து உயிரைக் கவர்ந்து
போவதுதான் இவாழ்க்கை
என்று உணர்ந்து காலையும் மாலையும்
அடியேன் உன்னை துதிக்க அருள்வாய்.
காளியுடன் நடனம் செயும்
இலக்கிய நிபுணனாம்
சிவபிரான் பெற்ற செல்வமே,
துர்குணம் கொண்ட சூரன்
அழிய வேலை விட்டவனே,
ஞான தபசிகள் கூடும்
சுவாமிமலையில் எழுந்தருளிய பெருமாளே.
No comments:
Post a Comment