133 - 160 புமி அதனிற் - கயிலைமலை
இந்த புவியில் தலைவரும்,
சீகாழியில் அவதிரித்தவரும் ஆன
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல,
இறப்பை நீக்கவல்ல தேவாரப் பாடல்கள்போல்
பாடுவதற்கு எனக்கு அருள்புரிவாய்.
சூரன்மேல் வேலை எறிந்தவனே,
நமசிவாய எனும் ஐந்தெழுத்தின்
தத்துவமாக உள்ளவனே,
கயிலைமலையில் உள்ள பெருமாளே.
No comments:
Post a Comment