126 - 151 எதிரிலாத பத்தி - கதிர்காமம்
சமானம் இல்லாத புத்தியுடன்,
எப்பொழுதும் உன்னை என் உள்ளே
நினைக்குமாறு அருள்வாயே.
கதிர்காமத்தில் வாழ்பவனே,
இனிய மொழி உடைய
சரசுவதி போற்றுபவனே,
பாண்டியனுடைய கூனை,
சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment