Friday, 10 January 2025

karuppatRURi 297 - 354

 

297 - 354 கருப்பற்றூறி - பொதுப் பாடல்

 

மீண்டும் பிறவாமலும், 

நான் அலைந்து தெரியாமலும்,

உன் திருவடியாம் முத்தியை 

எனக்கு அருள்வாய்.

ஆசை இல்லாதவர்களுக்கு 

உரிமை ஆனவனே,

மேலானதாய் யாவற்றையும் 

கடந்து நிற்பவனே,

சேவற்கொடி ஏந்தினவனே, 

ஜோதி ரூபப் பெருமாளே. 


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...