Friday, 24 January 2025

vEDA viththakA sAmI 355 - 421

 

355 - 421 வேத வித்தகா சாமி - பொதுப் பாடல்

 

வேதங்கள் உணர்ந்தவனே, 

வேலாயுதனே,

லிங்கமும் சிவசத்தியாகவும் விளங்குபவனே,

மயில்வாகனனே, 

ஞானப் பொருளே,

பரிபூரணப் பொருளே, 

மலைகளில் வாழ்பவனே, அழகனே,

சரஸ்வதி, லஷ்மி, இந்திராணி, பூஜிக்கும்

சிவன் உடலில் பங்குகொண்ட 

பார்வதி பெற்ற சீராளனே,

சூரனை வதைத்தவனே,

வேதம் ஓதுவோர் செல்வமே,

அனைவருக்கும் பெருமாளே,

உன்னை வணங்குகிறேன்.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...