353 - 419 வானப்புக்குப் புற்று - பொதுப் பாடல்
இந்த பொய்க்குடிசையாம்
உடலோடு பிறக்காமல்,
உன் திருநாமத்தைத்
தமிழ் சொற்களால் புகழ்வதற்கு
நீ அருள்புரியவேண்டும்.
வள்ளியை ஆட்கொள்ள கடமை பெற்றவனே,
க்ரௌஞ்சமலையுடன் போரிட்டவனே,
வெட்சி மலர்மாலை அணிந்தவனே,
தேவர்கள் வாழும்
வானுலகத்தில் சக்ரவர்த்திப் பெருமாளே.
No comments:
Post a Comment