324 - 387 நித்தமுற்றுனை நினைத்து - பொதுப் பாடல்
தினமும் உன்னை துதிக்க,
பெரியோர்களை நாடி,
நல் ஒழுக்கத்தை நான் பற்றி
அதனால் உன் நிர்த்த தரிசனம்
எனக்கு அருள்வாய்.
அரக்கர் இறக்க,
சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே,
குற்றம் அற்ற பெரியோர்கள்
மனதில் விளங்குபவனே,
சேவல்கொடி உடையோனே.
No comments:
Post a Comment