405 - 482 காவியுடுத்தும் - சிதம்பரம்
காவி உடுத்து, ஜடை வளர்த்து,
காய்கனிகளை பூஜித்து
விரதங்கள் செய்து
அலையாமல் ஐம்பூதங்களை ஒதுக்கி
ஞான ஒளி நான் காணும்படி அருள்வாய்.
தாரகாசுரன் கூட்டம்
பட்டழியச் செய்தவனே,
புலியூரானே,
சூரர்கள் கொண்டாட
மயில்மீது வருபவனே.
No comments:
Post a Comment