Sunday, 19 January 2025

kodiya matha vELkkai 301 - 360

 

301 - 360 கொடியமத வேள்க்கை - பொதுப் பாடல்

 

உன்னை பிரிந்து வாழும் 

இந்த பெண்ணை 

அணைக்க மாட்டாயோ.

சிவனாருக்கு இனியவனே,

கலைகள் அனைத்தையும் 

தெரிந்த வித்தகனே,

உன் அடியார்கள் பத்தியில் 

வாழும் வேலனே,

ஆறுமுகனே, 

திருவிளையாடல்கள் பல புரிந்த பெருமாளே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...