305 - 365 சாங்கரி பாடியிட - பொதுப் பாடல்
பார்வதி பாடி தாளம்போட,
தாண்டவம் ஆடிய
சிவனை அடைந்தவர்களும்,
பெரியோர்களும், போல அடியேனும்
மௌனஞான நிலையில்
வாழ்வு பெறுவேனோ.
பழங்களும் குரங்குகளும்
உள்ள வள்ளிமலையில்,
வள்ளியுடன் விளையாடி
விரும்பி அமர்ந்த பெருமாளே.
No comments:
Post a Comment