374 - 444 நாடித் தேடி - திருவானைக்கா
உன்னை தேடிவரும் அடியார்களிடம்
நான் விருப்பம் உள்ளவனாக மாட்டேனோ.
மதுரையில் ஞானவாழ்வு
அடையும்படி அருள்வாய்.
தமிழிசையில் பாடினால்
ஆசையோடு கேட்பவனே,
நடனம் ஆடும் மயிலுக்கு
இன்பம் அளிப்பவனே,
திருவானைக்காவில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment