Wednesday, 22 January 2025

piRaviyalai Atrinil 335 - 398

 

335 - 398 பிறவியலை ஆற்றினில் - பொதுப் பாடல்

 

பிறவிக் கடலில் மறுபடியும் புகாமல்,

தப்பான வழியில் திரியாமல் இருக்க

குருவின் உபதேச மொழியைத் தந்து,

உன் திருவடி தரிசனம் எனக்குத் தருவாயே.

ஆறு சமய சாத்திரங்களுக்கு சாரமாய் நிற்பவனே,

அறிவினால் அறிந்தவர்க்கு நர் குண சமுத்திரமே,

அகத்தியர் புகழும் முத்தமிழ் வித்தகனே,

குமர குருவே, கார்த்திகைப் பெருமாளே.

 


 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...