Wednesday, 22 January 2025

bhuvikkun pADamathai 337 - 401

 

337 - 401 புவிக்குன் பாதமதை - பொதுப் பாடல்

 

உன்னை தியானிப்பவர்களுக்கு 

முக்கால நிகழ்ச்சிகள் புலப்படும்.

இது அறியாமல் வாழும் எனக்கு

விதிக்கப்பட்டது இவளவு என 

உனக்குத் தெரியாமலா போகும்,

சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி,

மயில் மீது நடனம் செயும் சுவாமி,

என் உள்ளத்தில் விளங்கும் சுவாமி,

உன் ஒளியை அடியார்கள் 

காணுமாறுச் செயும் சுவாமி,

பிறவியைத் தொலைத்தருளும் சுவாமி,

பாபங்களைப் போக்கும் சுவாமி,

அடியார்களின் பிழைகளைப் 

பொறுத்தருளும் சுவாமி,

தேவர்களை குடி புகச் செய்த சுவாமி,

அசுரர்களை பொடியாகிய சுவாமி,

செய்ய வேண்டிய தொண்டு 

நிர்ண்ணையிக்கும் சுவாமி,

சரவணபவனே, 

தந்தைக்குக் குருசுவாமியாக வந்த பெருமாளே,

 


 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...