Monday, 27 January 2025

kANAtha DUra 385 - 460

 

385 - 460 காணாத தூர - திருவருணை

 

உலக ஆசாபாசங்களில் மயங்கலாமோ. 

சோணாசலம் ஈசனே,

கடப்பாமாலை அணிந்தவனே,

தோல்வி அறியாத வீரனே,

சூரனை கொன்றவனே,

தேவயானையை மணந்தவனே,

தேவர்கள், மும்மூர்த்திகள், 

இந்திரன் இவர்களுக்கு தலைவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...