Saturday, 25 January 2025

kanitharum kokkukkut chevi 361 - 428

 

361 - 428 கனிதரும் கொக்குக்குட் செவி - காஞ்சீபுரம்

 

திருச்செங்கோடு, பழநி, 

சுவாமிமலை, கதிர்காமம், 

திருச்செந்தூர்,

இவைகளை கனவிலும் 

நினையாத என்னை,

என் குறைகளை அறிந்தபின்னும்,

என்னை உன் பத்தர்கள் கூட்டத்தில் 

ஒருவனாக வாய்த்த

கருணையை நான் 

என்ன சொல்லிப் புகழுவது,

அத்வைத நிலை பெற்றவர்கள் 

வேண்டும் உமாதேவி,

கம்பை ஆற்றுக்கு அருகில் தவம் செய்த

காமாட்சியின் பங்காளரான 

சிவபிரானுக்கு பிரணவத்தை 

உபதேசித்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...