357 - 424 அற்றைக்கிரை தேடி - காஞ்சீபுரம்
அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி,
பொருள் மீது ஆசை வைத்துக்கொண்டு தவிக்காத
உறுதி எனக்குக் கிடைக்குமோ.
ஜோதிவேலனே,
க்ரௌஞ்சமலையை தொளைத்தவனே,
ஞானசொரூபனே,
காஞ்சியில் அமர்ந்த பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment