Monday, 20 January 2025

thOl aththiyAl appinAl 320 - 382

 

320 - 382 தோல் அத்தியால் அப்பினால் - பொதுப் பாடல்

 

யமன் இந்த உடலைக்  கொண்டுபோகும் முன்,

சூரனை அழித்த வேலாயுதனே,

உன் திருவடியை அடைய எனக்கு அருள் தாராய்.

ஆலகாலத்தை உட்கொண்ட ஆதிமூர்த்தி,

சிவபிரானுக்கு ஏற்றதான ஞானத்தை,

வேத பொருளை உபதேசித்தவனே,

வள்ளி மணாளனே,

அடியார்கள் போற்ற அவர்களை வாழ்வித்த பெருமாளே.

 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...