Monday, 27 January 2025

jeya jeya aruNAththiri 388 - 463

 
388 - 463 செயசெய அருணாத்திரி - திருவருணை

 

செயசெய அருணாசலா எனக்கூறி,

அருணாசலத்தில் கண் வைத்து,

சிவமலையை தியானித்து,

விழுந்து தொழுது,

அந்த இன்பரசத்தை பருகி மகிழேனோ.

இந்த வினைகளில் நின்று காத்திடும்

என்று கூடி பொருந்திட,

அசுரர்கள் மடிய, 

சுட்டெரித்த வேலாயுதனே,

திருமால் பிரமன் 

ஆகியோர் காணமுடியாத

திருமுடியும் திருவடியும் உள்ள

சிவபிரானின் காதுகளில் 

உபதேசம் செய்தவனே,

எனது இருவினைகளும் 

பொடியாக்கிய குருநாதனே,

வள்ளியை அணைத்து 

அருணாசலத்தில் மகிழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...