Wednesday, 22 January 2025

paravaik- keththanai 332 - 395

 

332 - 395 பரவைக் கெத்தனை - பொதுப் பாடல்

 

சுந்தரருக்காக 

பரவை நாச்சியாரிடம் 

பலமுறை தூது போனவர்,

குலத்துக்கு ஏற்றபடி 

எனக்கு வரங்களைத் தரவருவாய்.

யானை முகத்தோன்,

கேட்டதை அளிக்கும் கணபதியின் தம்பியே,

வள்ளியின் கணவனே,

சிவபிரானுக்கு அழிவில்லா 

உண்மைப் பொருளை உபதேசித்தவனே,

பிரமனை குட்டின பெருமாளே.

 


 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...