346 - 412 மாண்டார் எலும்பணியும் - பொதுப் பாடல்
தக்ஷயாகத்திற்கு பிறகு இறந்த
திருமால், பிரமன்,
ஆகியோருடைய எலும்பை
அணிந்த சிவபிரான்,
அவர் உன்னை வணங்க
உபதேசித்த பிரணவப் பொருளை,
உன்னை சரணம் என்று அடைந்த
எனக்கு அருள்வாயே.
உலகத்தை அளந்தவர்,
மூவுலகங்களையும் இரண்டு
திருவடிகளால் அளந்தவர்,
கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளித்தவர்,
ஆன திருமாலின் மருகனே,
வேடர் குலத்து வள்ளியை
விரும்பின பெருமாளே.
No comments:
Post a Comment