339 - 404 பேர் அவா அறா வாய்மை - பொதுப் பாடல்
பேராசை நீங்காமல்,
உண்மை பேசாமல், நான் சோர்வடைந்து,
சமய கூச்சலுக்கு அடிமையான எனது உயிர்
வீணாகாமலிருக்க அருள்வாய்.
சூரன் முதலானவர்க்கு
எளிதாக காட்சி கொடுத்தவனே,
மயில் வாகனனே, குமார மூர்த்தியே,
வள்ளியின் கணவனே, தீரனே,
தேவாதிதேவர்களுக்கு பெருமாளே.
No comments:
Post a Comment