Wednesday, 22 January 2025

pattup- padAtha 331 - 394

 

331 - 394 பட்டுப் படாத - பொதுப் பாடல்

 

மன்மதனின் பாணங்களாலும்,

அண்டை அயலிலுள்ள 

பெண்களின் பேச்சினாலும்,

நான் வேதனைப் படுவது தகுதியாகுமோ.

குறை இல்லா வீரனே,

சூரனுக்கு யமனாக வாய்த்தவனே,

மயிலை வாகனமாகக் கொண்டவனே,

யாருக்கும் ஒப்பிலாப் பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...