Sunday, 26 January 2025

OlamaRaikaL aRaikintra 372 - 442

 

372 - 442 ஓலமறைகள் அறைகின்ற - திருவானைக்கா

 

வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஓன்று,

அருள் ஜோதி, 

யாராலும் சொல்லுதற்கு அரிதானது,

உருவம் அருவம் என இரண்டு நிலையிலும்

உயிர் உடம்பு இவற்றோடு கலந்து நிற்பது,

ஞானிகள் கண்டுகொண்டது,

மூலப்பொருளாய், 

ஜாதி குலம் முதலியன இல்லாதது,

இன்பம் கலந்த மோக்ஷவீடு போன்றது.

இத்தகைய உன் கழலை நான் பெறுவேனோ.

இந்திரன் துயரத்தை போக்கினவனே,

வயலூரானே, இமவான் பெற்றவளும்

ஜம்புநாதரின் மனைவியுமான உமாதேவி

பெற்றருளிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...