Tuesday, 28 January 2025

charakkERiththa pathivAzh 394 - 471

 

394 - 471 சரக்கேறித்த பதிவாழ் - திருக்காளத்தி

 

பொருள் மிகுந்த இந்த பூமியில் வாழ்ந்து,

ஐம்பொறிகளால் அழிந்து,

இறுதியில் என்னை குறிக்கொண்டு

அழிவில்லா இன்பவழியைப் பற்றி

சிவஞானமாகிய உன் 

திருவடிகளைத் தந்தருள்வாய்.

திரிபுரத்தையும் மன்மதனையும்

தன நெற்றிக் கண்ணால் அழித்த சிவபிரான்

அன்பால் அருளப்பட்டவனே,

சூரன் அழிய வேலை செலுத்தினவனே,

யானையைக் கண்டு பயந்த 

வள்ளியை அணைத்தவனே,

சிவகதி அடைய என்னை ஏற்றுக்கொள்வாய்,

ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த

திருக்காளத்திவாழ் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...