Tuesday, 21 January 2025

nIrumenpu thOlinAlum 327 - 390

 

327 - 390 நீருமென்பு தோலினாலும் - பொதுப் பாடல்

 

அழிவதற்கான வழியில் சென்ற நான்,

யமன் பாசக்கயிறு வீச, 

இந்த உடல் அழியும் மாயம் 

முடிவு பெறாதோ.

சூரனை வேலாயுதத்தை 

செலுத்தி வென்றவனே,

சிவபெருமானுக்கு பிரணவத்தை உபதேசித்தவனே,

இந்த உலகத்தை உண்டவன் 

ஆன திருமாலின் மருகனே,

பாபங்களை குலைத்து 

அன்பர்களுக்கு செல்வமாக விளங்கும் 

பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...