Monday, 20 January 2025

thOraNa kanaka vAsalil 319 - 381

 

319 - 381 தோரண கனக வாசலில் - பொதுப் பாடல்

 

அரசனாகி வாழ்ந்தாலும், 

வறுமை நிலை வந்தாலும்,

உன் திவ்யமான திருவடிகளைத் 

தவிர யாரையும் புகழமாட்டேன்.

முழுமுதற் கடவுளே, மூலாதார மூர்த்தியே,

வள்ளியை அணைந்தவனே,

அசுரர்களை நிந்தித்து கண்டிப்பவனே,

இந்திரன் தேவலோகம் புக,

பிரமன் அஞ்ச, மயில்மீதுவரும் தலைவனே,

ஞானமும் அழகும் உடைய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...