395 - 472 சிரத்தானத்தில் - திருக்காளத்தி
உன்னை பணியாமல் இருக்கும் என்னை
உலக பாசங்களில் நோக்கம் செலுத்தாமல்
உன் திருவடிகளோடு சேர்த்து ஆண்டருள்வாய்.
நடனம் ஆட வல்லவனே,
உன்னை நேசிப்பவர் சித்தத்தில் உறைபவனே,
உன் திருவடிகளை
ஜீவன் முத்தர்களுக்குத் தருபவனே,
திருக்காளத்தியில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment