Tuesday, 21 January 2025

nIlangkoL mEghaththin 328 - 391

 

328 - 391 நீலங்கொள் மேகத்தின் - பொதுப் பாடல்

 

நீலமயில்மீது நீ வந்ததை கண்டதினால்

உன் மீதி ஆசைகொண்ட இந்த பெண்ணுக்கு,

உன் மார்பில் தங்கும் மாலையை தந்தருள்வாயே.

வேலாயுததால் கடல் வற்றச் செய்தவனே,

சூரனின் குலத்துக்கு காலனாக வந்தவனே,

நான்கு வேதங்களுக்கும் 

பொருளாக விளங்குபவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...