Tuesday, 28 January 2025

iruvinaiyin mathimayangi 398 - 475

 

398 - 475 இருவினையின் மதிமயங்கி - சிதம்பரம்

 

இருவினைகளால் மயக்கத்தோடு அலையாமல்,

உன் அருளை வைத்து ஞான தெளிவு அடைய,

உன் தரிசனம் எப்போது தருவாய்.

யாவரும் மகிழ, தமிழை ஆராய்ந்து 

உதவிய சங்கப் புலவனே,

சிவபெருமான் மகனே,

செம்-பொன்னாலான கழலை அணிந்தவனே,

அன்பர்களுக்கு எளிமையானவனே,

கனகசபையில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...