315 - 377 தவநெறி தவறிய குருடுகள் - பொதுப் பாடல்
சமணர்களுடன் போராடிய நான்,
உருவமும் அருவமும் ஆன பொருளை
கடவுள் என்று உணர்ந்துகொள்வேனோ
மேருமலை இடிபட, கடல் வற்ற,
இந்திரன் துயர்கள் தீர,
அசுரர்கள் சேனை அழிய,
மயில்மீது போர்க்களத்துக்கு
வந்த பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment