Monday, 27 January 2025

karuNai chiRithumil 383 - 457

 

383 - 457 கருணை சிறிதுமில் - திருவருணை

 

என் இருவினைகளை விலக்கினால்,

என் ஆசைகளை போக்கினால்,

உன் உபதேசத்தை அருள்செயும் 

ஒருநாள் கிட்டுமோ.

பார்வதி பெற்ற மகனே,

நூறுகோடி சூரியர்களை விட அழகானவனே,

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணா,

வள்ளி தேவயானை இருபுறம் விளங்க,

அவர்களுக்கு வரம் 

தந்தருளிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...